Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தனிப்படர்மிகுதி
›
குறள் 1199
குறள் 1199
காமத்துப்பால் › அதிகாரம் 120 — தனிப்படர்மிகுதி
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nasaiiyaar nalkaar eninum avarmaattu isaiyum iniya sevikku.
🌐 English Translation
Though he my heart desires no grace accords to me,nYet every accent of his voice is melody.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Though he my heart desires no grace accords to me,nYet every accent of his voice is melody.
← குறள் 1198
📖 All Kurals
குறள் 1200 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1199
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 120
தனிப்படர்மிகுதி — Feeling All Alone
அதிகாரம் 120 — தனிப்படர்மிகுதி
1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேnகாமத்துக் காழில் கனி.
1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குnவீழ்வார் அளி க்கும் அளி.
1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேnவாழுநம் என்னும் செருக்கு.
1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்nவீழப் படாஅர் எனின்.
1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோnதாம்காதல் கொள்ளாக் கடை.
1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போலnஇருதலை யானும் இனிது.
1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்nஒருவர்கண் நின்றொழுகு வான்.
1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துnவாழ்வாரின் வன்கணார் இல்.
1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுnஇசையும் இனிய செவிக்கு.
1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்nசெறாஅஅய் வாழிய நெஞ்சு.