Iraivaaதிருக்குறள்தனிப்படர்மிகுதிகுறள் 1198
குறள் 1198
காமத்துப்பால் › அதிகாரம் 120 — தனிப்படர்மிகுதி
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
🔤 Transliteration
veezhvaarin insol peraaathu ulakaththu vaazhvaarin vankanaar il.
🌐 English Translation
There is no one in the world so hard-heartednas those who can live without receiving (even) a kind word from their beloved.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: There is no one in the world so hard-heartednas those who can live without receiving (even) a kind word from their beloved.
← குறள் 1197 📖 All Kurals குறள் 1199 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1198
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 120 தனிப்படர்மிகுதி — Feeling All Alone
அதிகாரம் 120 — தனிப்படர்மிகுதி
1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேnகாமத்துக் காழில் கனி. 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குnவீழ்வார் அளி க்கும் அளி. 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேnவாழுநம் என்னும் செருக்கு. 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்nவீழப் படாஅர் எனின். 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோnதாம்காதல் கொள்ளாக் கடை. 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போலnஇருதலை யானும் இனிது. 1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்nஒருவர்கண் நின்றொழுகு வான். 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துnவாழ்வாரின் வன்கணார் இல். 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுnஇசையும் இனிய செவிக்கு. 1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்nசெறாஅஅய் வாழிய நெஞ்சு.