Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
புணர்ச்சிமகிழ்தல்
›
குறள் 1104
குறள் 1104
காமத்துப்பால் › அதிகாரம் 111 — புணர்ச்சிமகிழ்தல்
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
neengkin therooum kurukungkaal thannennum theeyaantup perraal ival?
🌐 English Translation
It sears when I go farnIt chills when I get nearnSuch a firenWherefrom didnShe acquire?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It sears when I go farnIt chills when I get nearnSuch a firenWherefrom didnShe acquire?
← குறள் 1103
📖 All Kurals
குறள் 1105 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1104
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 111
புணர்ச்சிமகிழ்தல் — The Ecstasy of Love's Union
அதிகாரம் 111 — புணர்ச்சிமகிழ்தல்
1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்nஒண்தொடி கண்ணே உள.
1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைnதன்நோய்க்குத் தானே மருந்து.
1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்nதாமரைக் கண்ணான் உலகு.
1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்nதீயாண்டுப் பெற்றாள் இவள்?
1105
வேட் ட பொழுதின் அவையவை போலுமேnதோட் டார் கதுப்பினாள் தோள்.
1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குnஅமிழ்தின் இயன்றன தோள்.
1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்nஅம்மா அரிவை முயக்கு.
1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைnபோழப் படாஅ முயக்கு.
1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்nகூடியார் பெற்ற பயன்.
1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்nசெறிதோறும் சேயிழை மாட்டு.