Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
இரவச்சம்
›
குறள் 1065
குறள் 1065
பொருட்பால் › அதிகாரம் 107 — இரவச்சம்
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
thenneer atupurkai aayinum thaalthanthathu unnalin oongkiniya thil.
🌐 English Translation
Mere gruel made of clear water tastes sweetestnWhen it is earned through earnest effort.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Mere gruel made of clear water tastes sweetestnWhen it is earned through earnest effort.
← குறள் 1064
📖 All Kurals
குறள் 1066 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1065
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 107
இரவச்சம் — On Fear of Begging
அதிகாரம் 107 — இரவச்சம்
1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்nஇரவாமை கோடி உறும்.
1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துnகெடுக உலகியற்றி யான்.
1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்nவன்மையின் வன்பாட்ட தில்.
1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்nகாலும் இரவொல்லாச் சால்பு.
1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுnஉண்ணலின் ஊங்கினிய தில்.
1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குnஇரவின் இளிவந்த தில்.
1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்nகரப்பார் இரவன்மின் என்று.
1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்nபார்தாக்கப் பக்கு விடும்.
1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளnஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.
1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்nசொல்லாடப் போஒம் உயிர்.