Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
உழவு
›
குறள் 1036
குறள் 1036
பொருட்பால் › அதிகாரம் 104 — உழவு
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
uzhavinaar kaimmatangkin illai vizhaivathooum vittaemen paarkkum nilai.
🌐 English Translation
If tillers fold their hands still, sages who sayn“I’ve given up desire,” as such cannot stay.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If tillers fold their hands still, sages who sayn“I’ve given up desire,” as such cannot stay.
← குறள் 1035
📖 All Kurals
குறள் 1037 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1036
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 104
உழவு — On Agriculture
அதிகாரம் 104 — உழவு
1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்nஉழந்தும் உழவே தலை.
1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுnஎழுவாரை எல்லாம் பொறுத்து.
1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்nதொழுதுண்டு பின்செல் பவர்.
1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்nஅலகுடை நீழ லவர்.
1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுnகைசெய்தூண் மாலை யவர்.
1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்nவிட்டேம்என் பார்க்கும் நிலை.
1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்nவேண்டாது சாலப் படும்.
1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்nநீரினும் நன்றதன் காப்பு.
1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துnஇல்லாளின் ஊடி விடும்.
1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்nநிலமென்னும் நல்லாள் நகும்.