Iraivaaதிருக்குறள்பொழுதுகண்டிரங்கல்குறள் 1222
குறள் 1222
காமத்துப்பால் › அதிகாரம் 123 — பொழுதுகண்டிரங்கல்
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
🔤 Transliteration
punkannai vaazhi marulmaalai emkaelpoal vankanna thoanin thunai.
🌐 English Translation
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
← குறள் 1221 📖 All Kurals குறள் 1223 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1222
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 123 பொழுதுகண்டிரங்கல் — Sunset and Sorrow
அதிகாரம் 123 — பொழுதுகண்டிரங்கல்
1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்nவேலைநீ வாழி பொழுது. 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்nவன்கண்ண தோநின் துணை. 1223 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்nதுன்பம் வளர வரும். 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துnஏதிலர் போல வரும். 1225 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்nமாலைக்குச் செய்த பகை? 1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதnகாலை அறிந்த திலேன். 1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிnமாலை மலரும்இந் நோய். 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்nகுழல்போலும் கொல்லும் படை. 1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுnமாலை படர்தரும் போழ்து. 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைnமாயும்என் மாயா உயிர்.