Iraivaaதிருக்குறள்பகைமாட்சிகுறள் 861
குறள் 861
பொருட்பால் › அதிகாரம் 87 — பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை.
🔤 Transliteration
valiyaarkku maaraerral oampuka oampaa meliyaarmael maeka pakai.
🌐 English Translation
Avoid hostility with the strong; unleash your enmitynon the weak failing to do so.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Avoid hostility with the strong; unleash your enmitynon the weak failing to do so.
← குறள் 860 📖 All Kurals குறள் 862 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 861
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 87 பகைமாட்சி — On Enmity
அதிகாரம் 87 — பகைமாட்சி
861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாnமெலியார்மேல் மேக பகை. 862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்nஎன்பரியும் ஏதிலான் துப்பு. 863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்nதஞ்சம் எளியன் பகைக்கு. 864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்nயாங்கணும் யார்க்கும் எளிது. 865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்nபண்பிலன் பற்றார்க்கு இனிது. 866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்nபேணாமை பேணப் படும். 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துnமாணாத செய்வான் பகை. 868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குnஇனனிலனாம் ஏமாப் புடைத்து. 869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாnஅஞ்சும் பகைவர்ப் பெறின். 870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்nஒல்லானை ஒல்லா தொளி.