Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
அரண்
›
குறள் 750
குறள் 750
பொருட்பால் › அதிகாரம் 75 — அரண்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
enaimaatsith thaakiyak kannum vinaimaatsi illaarkan illathu aran.
🌐 English Translation
However formidable it maybe, a fortress is futilenfor those not formidable in their deeds.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: However formidable it maybe, a fortress is futilenfor those not formidable in their deeds.
← குறள் 749
📖 All Kurals
குறள் 751 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
750
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 75
அரண் — On Fortress
அதிகாரம் 75 — அரண்
741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்nபோற்று பவர்க்கும் பொருள்.
742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்nகாடும் உடைய தரண்.
743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்nஅமைவரண் என்றுரைக்கும் நூல்.
744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைnஊக்கம் அழிப்ப தரண்.
745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்nநிலைக்கெளிதாம் நீரது அரண்.
746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்nநல்லாள் உடையது அரண்.
747
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்nபற்றற் கரியது அரண்.
748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்nபற்றியார் வெல்வது அரண்.
749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துnவீறெய்தி மாண்ட தரண்.
750
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிnஇல்லார்கண் இல்லது அரண்.