Iraivaa › திருக்குறள் › பொருள்செயல்வகை › குறள் 751
குறள் 751
பொருட்பால் › அதிகாரம் 76 — பொருள்செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள்.
🔤 Transliteration
porulal lavaraip porulaakas seyyum porulallathu illai porul.
🌐 English Translation
Wealth makes them, who were deemed worthless, worthy;nif not, it is not wealth.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Wealth makes them, who were deemed worthless, worthy;nif not, it is not wealth.
← குறள் 750 📖 All Kurals குறள் 752 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 751
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 76 பொருள்செயல்வகை — On Acquisition of Wealth
அதிகாரம் 76 — பொருள்செயல்வகை
751 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்nபொருளல்லது இல்லை பொருள். 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைnஎல்லாரும் செய்வர் சிறப்பு. 753 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்nஎண்ணிய தேயத்துச் சென்று. 754 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துnதீதின்றி வந்த பொருள். 755 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்nபுல்லார் புரள விடல். 756 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்nதெறுபொருளும் வேந்தன் பொருள். 757 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்nசெல்வச் செவிலியால் உண்டு. 758 குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுnஉண்டாகச் செய்வான் வினை. 759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்nஎஃகதனிற் கூரிய தில். 760 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்nஏனை இரண்டும் ஒருங்கு.