Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
வினைத்தூய்மை
›
குறள் 653
குறள் 653
பொருட்பால் › அதிகாரம் 66 — வினைத்தூய்மை
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ooathal vaentum olimaazhkum seyvinai aaathum ennu mavar.
🌐 English Translation
They who seek greater heightsnshould shun deeds that dent their reputation.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: They who seek greater heightsnshould shun deeds that dent their reputation.
← குறள் 652
📖 All Kurals
குறள் 654 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
653
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 66
வினைத்தூய்மை — On Purity in Action
அதிகாரம் 66 — வினைத்தூய்மை
651
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்nவேண்டிய எல்லாந் தரும்.
652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுnநன்றி பயவா வினை.
653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைnஆஅதும் என்னு மவர்.
654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்nநடுக்கற்ற காட்சி யவர்.
655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்nமற்றன்ன செய்யாமை நன்று.
656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் கnசான்றோர் பழிக்கும் வினை.
657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்nகழிநல் குரவே தலை.
658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்nமுடிந்தாலும் பீழை தரும்.
659
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்nபிற்பயக்கும் நற்பா லவை.
660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்nகலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.