Iraivaaதிருக்குறள்வெகுளாமைகுறள் 302
குறள் 302
அறத்துப்பால் › அதிகாரம் 31 — வெகுளாமை
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.
🔤 Transliteration
sellaa itaththus sinantheethu sellitaththum ilathanin theeya pira.
🌐 English Translation
Where it can’t have an impact, anger is harmful;nwhere it can, there is still nothing more harmful.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Where it can’t have an impact, anger is harmful;nwhere it can, there is still nothing more harmful.
← குறள் 301 📖 All Kurals குறள் 303 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 302
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 31 வெகுளாமை — On Not Getting Angry
அதிகாரம் 31 — வெகுளாமை
301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்nகாக்கின்என் காவாக்கால் என்? 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்nஇல்அதனின் தீய பிற. 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயnபிறத்தல் அதனான் வரும். 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்nபகையும் உளவோ பிற. 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்nதன்னையே கொல்லுஞ் சினம். 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்nஏமப் புணையைச் சுடும். 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுnநிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்nபுணரின் வெகுளாமை நன்று. 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்nஉள்ளான் வெகுளி எனின். 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்nதுறந்தார் துறந்தார் துணை.