Iraivaaதிருக்குறள்மானம்குறள் 963
குறள் 963
பொருட்பால் › அதிகாரம் 97 — மானம்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.
🔤 Transliteration
perukkaththu vaentum panithal siriya surukkaththu vaentum uyarvu.
🌐 English Translation
In times of prosperity, humility is needed;nbut during poverty, don your pride.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: In times of prosperity, humility is needed;nbut during poverty, don your pride.
← குறள் 962 📖 All Kurals குறள் 964 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 963
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 97 மானம் — On Honour
அதிகாரம் 97 — மானம்
961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்nகுன்ற வருப விடல். 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுnபேராண்மை வேண்டு பவர். 963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியnசுருக்கத்து வேண்டும் உயர்வு. 964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்nநிலையின் இழிந்தக் கடை. 965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவnகுன்றி அனைய செயின். 966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுnஇகழ்வார்பின் சென்று நிலை. 967 ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேnகெட்டான் எனப்படுதல் நன்று. 968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைnபீடழிய வந்த இடத்து. 969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்nஉயிர்நீப்பர் மானம் வரின். 970 இளிவரின் வாழாத மானம் உடையார்nஒளிதொழுது ஏத்தும் உலகு.