Iraivaaதிருக்குறள்மருந்துகுறள் 949
குறள் 949
பொருட்பால் › அதிகாரம் 95 — மருந்து
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.
🔤 Transliteration
urraan alavum piniyalavum kaalamum karraan karuthis seyal.
🌐 English Translation
The learned medic should consider the state of the ailing,nthe extent of ailment and the timing, and then treat.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The learned medic should consider the state of the ailing,nthe extent of ailment and the timing, and then treat.
← குறள் 948 📖 All Kurals குறள் 950 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 949
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 95 மருந்து — On Medicine
அதிகாரம் 95 — மருந்து
941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்nவளிமுதலா எண்ணிய மூன்று. 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுnஅற்றது போற்றி உணின். 943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புnபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லnதுய்க்க துவரப் பசித்து. 945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்nஊறுபாடு இல்லை உயிர்க்கு. 946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்nகழிபேர் இரையான்கண் நோய். 947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்nநோயள வின்றிப் படும். 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்nவாய்நாடி வாய்ப்பச் செயல். 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்nகற்றான் கருதிச் செயல். 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுnஅப்பால் நாற் கூற்றே மருந்து.