Iraivaaதிருக்குறள்கள்ளுண்ணாமைகுறள் 927
குறள் 927
பொருட்பால் › அதிகாரம் 93 — கள்ளுண்ணாமை
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்3
🔤 Transliteration
ullorri ulloor nakappatuvar enjnjaanrum kallorrik kansaay pavar3
🌐 English Translation
Those who are in a perpetual drunken stupornshall be sneered at by the knowing locals.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who are in a perpetual drunken stupornshall be sneered at by the knowing locals.
← குறள் 926 📖 All Kurals குறள் 928 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 927
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 93 கள்ளுண்ணாமை — On Avoiding Alcohol
அதிகாரம் 93 — கள்ளுண்ணாமை
921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்nகட்காதல் கொண்டொழுகு வார். 922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்nஎண்ணப் படவேண்டா தார். 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்nசான்றோர் முகத்துக் களி. 924 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்nபேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துnமெய்யறி யாமை கொளல். 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்nநஞ்சுண்பார் கள்ளுண் பவர். 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்nகள்ளொற்றிக் கண்சாய் பவர்3 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துnஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்nகுளித்தானைத் தீத்துரீஇ அற்று. 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்nஉள்ளான்கொல் உண்டதன் சோர்வு.