Iraivaaதிருக்குறள்உட்பகைகுறள் 883
குறள் 883
பொருட்பால் › அதிகாரம் 89 — உட்பகை
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்.
🔤 Transliteration
utpakai anjsiththar kaakka ulaivitaththu matpakaiyin maanath therum.
🌐 English Translation
Fear internal strife and protect yourself; during trouble, like a toolnthat cuts wet clay, it will hurt without fail.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Fear internal strife and protect yourself; during trouble, like a toolnthat cuts wet clay, it will hurt without fail.
← குறள் 882 📖 All Kurals குறள் 884 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 883
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 89 உட்பகை — Internal Foes
அதிகாரம் 89 — உட்பகை
881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்nஇன்னாவாம் இன்னா செயின். 882 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுகnகேள்போல் பகைவர் தொடர்பு. 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துnமட்பகையின் மாணத் தெறும். 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாnஏதம் பலவும் தரும். 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்nஏதம் பலவும் தரும். 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்nபொன்றாமை ஒன்றல் அரிது. 887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேnஉட்பகை உற்ற குடி. 888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுnஉட்பகை உற்ற குடி. 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்nஉட்பகை உள்ளதாங் கேடு. 890 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்nபாம்போடு உடனுறைந் தற்று.