Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பேதைமை
›
குறள் 836
குறள் 836
பொருட்பால் › அதிகாரம் 84 — பேதைமை
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
poypatum onroa punaipoonum kaiyariyaap paethai vinaimaer kolin.
🌐 English Translation
If an injudicious idiot takes up a task, it is not onlyndestined to fail but will also land him up in fetters.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If an injudicious idiot takes up a task, it is not onlyndestined to fail but will also land him up in fetters.
← குறள் 835
📖 All Kurals
குறள் 837 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
836
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 84
பேதைமை — On Stupidity
அதிகாரம் 84 — பேதைமை
831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டுnஊதியம் போக விடல்.
832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைnகையல்ல தன்கட் செயல்.
833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்nபேணாமை பேதை தொழில்
834
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்nபேதையின் பேதையார் இல்.
835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்nதான்புக் கழுந்தும் அளறு.
836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்nபேதை வினைமேற் கொளின்.
837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைnபெருஞ்செல்வம் உற்றக் கடை.
838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்nகையொன்று உடைமை பெறின்.
839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்nபீழை தருவதொன் றில்.
840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்nகுழாஅத்துப் பேதை புகல்.