Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கூடாநட்பு
›
குறள் 825
குறள் 825
பொருட்பால் › அதிகாரம் 83 — கூடாநட்பு
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
manaththin amaiyaa thavarai enaiththonrum sollinaal thaerarpaarru anru.
🌐 English Translation
When the hearts don’t converge, never concludenbased on their words to embark on any task.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When the hearts don’t converge, never concludenbased on their words to embark on any task.
← குறள் 824
📖 All Kurals
குறள் 826 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
825
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 83
கூடாநட்பு — On False Alliance
அதிகாரம் 83 — கூடாநட்பு
821
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடைnநேரா நிரந்தவர் நட்பு.
822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்nமனம்போல வேறு படும்.
823
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்nஆகுதல் மாணார்க் கரிது.
824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாnவஞ்சரை அஞ்சப் படும்.
825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்nசொல்லினால் தேறற்பாற்று அன்று.
826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்nஒல்லை உணரப் படும்.
827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்nதீங்கு குறித்தமை யான்.
828
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்nஅழுதகண் ணீரும் அனைத்து.
829
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துnநட்பினுள் சாப்புல்லற் பாற்று.
830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுnஅகநட்பு ஒரீஇ விடல்.