Iraivaaதிருக்குறள்படைச்செருக்குகுறள் 780
குறள் 780
பொருட்பால் › அதிகாரம் 78 — படைச்செருக்கு
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.
🔤 Transliteration
puranthaarkan neermalkas saakirpin saakkaatu iranthukoal thakkathu utaiththu.
🌐 English Translation
If one overwhelms his patron with tears while dying for him,ndeath deserves to be beseeched.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If one overwhelms his patron with tears while dying for him,ndeath deserves to be beseeched.
← குறள் 779 📖 All Kurals குறள் 781 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 780
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 78 படைச்செருக்கு — On Courage of the Army
அதிகாரம் 78 — படைச்செருக்கு
771 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைnமுன்நின்று கல்நின் றவர். 772 கான முயலெய்த அம்பினில் யானைnபிழைத்தவேல் ஏந்தல் இனிது. 773 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்nஊராண்மை மற்றதன் எஃகு. 774 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்nமெய்வேல் பறியா நகும். 775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்nஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்nவைக்கும்தன் நாளை எடுத்து. 777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்nகழல்யாப்புக் காரிகை நீர்த்து. 778 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்nசெறினும் சீர்குன்றல் இலர். 779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேnபிழைத்தது ஒறுக்கிற் பவர். 780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுnஇரந்துகோள் தக்கது உடைத்து.