Iraivaaதிருக்குறள்அவையஞ்சாமைகுறள் 721
குறள் 721
பொருட்பால் › அதிகாரம் 73 — அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.
🔤 Transliteration
vakaiyarinthu vallavai vaaysoaraar sollin thokaiyarintha thooymai yavar.
🌐 English Translation
Those who are well versed with the various ways of speech,nwill choose the right style for a forum, and won’t blunder out of fear.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who are well versed with the various ways of speech,nwill choose the right style for a forum, and won’t blunder out of fear.
← குறள் 720 📖 All Kurals குறள் 722 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 721
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 73 அவையஞ்சாமை — Not to be Afraid of Assembly
அதிகாரம் 73 — அவையஞ்சாமை
721 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்nதொகையறிந்த தூய்மை யவர். 722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்nகற்ற செலச்சொல்லு வார். 723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்nஅவையகத்து அஞ்சா தவர். 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றnமிக்காருள் மிக்க கொளல். 725 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாnமாற்றங் கொடுத்தற் பொருட்டு. 726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்nநுண்ணவை அஞ்சு பவர்க்கு. 727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துnஅஞ்சு மவன்கற்ற நூல். 728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்nநன்கு செலச்சொல்லா தார். 729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்nநல்லா ரவையஞ்சு வார். 730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்nகற்ற செலச்சொல்லா தார்.