Iraivaaதிருக்குறள்அவையறிதல்குறள் 715
குறள் 715
பொருட்பால் › அதிகாரம் 72 — அவையறிதல்
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு.
🔤 Transliteration
nanrenra varrullum nanrae muthuvarul munthu kilavaas serivu.
🌐 English Translation
It is the best among all the good deeds to have the restraintnto not speak out of turn, in a forum of learned elders.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It is the best among all the good deeds to have the restraintnto not speak out of turn, in a forum of learned elders.
← குறள் 714 📖 All Kurals குறள் 716 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 715
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 72 அவையறிதல் — On Knowing the Assembly
அதிகாரம் 72 — அவையறிதல்
711 அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்nதொகையறிந்த தூய்மை யவர். 712 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்nநடைதெரிந்த நன்மை யவர். 713 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்nவகையறியார் வல்லதூஉம் இல். 714 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்nவான்சுதை வண்ணம் கொளல். 715 நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்nமுந்து கிளவாச் செறிவு. 716 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்nஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 717 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்nசொல்தெரிதல் வல்லார் அகத்து. 718 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்nபாத்தியுள் நீர்சொரிந் தற்று. 719 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்nநன்குசலச் சொல்லு வார். 720 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்nஅல்லார்முன் கோட்டி கொளல்.