Iraivaaதிருக்குறள்குறிப்பறிதல்குறள் 708
குறள் 708
பொருட்பால் › அதிகாரம் 71 — குறிப்பறிதல்
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.
🔤 Transliteration
mukamnoakki nirka amaiyum akamnoakki urra thunarvaarp perin.
🌐 English Translation
When those who can look into your heart and know your intentions,nbe with you, tasks will be accomplished if you just face them.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When those who can look into your heart and know your intentions,nbe with you, tasks will be accomplished if you just face them.
← குறள் 707 📖 All Kurals குறள் 709 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 708
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 71 குறிப்பறிதல் — On Reading One's Intentions
அதிகாரம் 71 — குறிப்பறிதல்
701 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்nமாறாநீர் வையக் கணி. 702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்nதெய்வத்தோ டொப்பக் கொளல். 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்nயாது கொடுத்தும் கொளல். 704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைnஉறுப்போ ரனையரால் வேறு. 705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்nஎன்ன பயத்தவோ கண்? 706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்nகடுத்தது காட்டும் முகம். 707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்nகாயினும் தான்முந் துறும். 708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிnஉற்ற துணர்வார்ப் பெறின். 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்nவகைமை உணர்வார்ப் பெறின். 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்nகண்ணல்லது இல்லை பிற.