Iraivaaதிருக்குறள்வினைசெயல்வகைகுறள் 680
குறள் 680
பொருட்பால் › அதிகாரம் 68 — வினைசெயல்வகை
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்கொள்வர் பெரியார்ப் பணிந்து.
🔤 Transliteration
uraisiriyaar ulnatungkal anjsik kuraiperin kolvar periyaarp paninthu.
🌐 English Translation
The smaller state, fearing internal panic,nwill submit to a superior power, if their concerns are addressed.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The smaller state, fearing internal panic,nwill submit to a superior power, if their concerns are addressed.
← குறள் 679 📖 All Kurals குறள் 681 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 680
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 68 வினைசெயல்வகை — On the Means of Action
அதிகாரம் 68 — வினைசெயல்வகை
671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுnதாழ்ச்சியுள் தங்குதல் தீது. 672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கnதூங்காது செய்யும் வினை. 673 ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்nசெல்லும்வாய் நோக்கிச் செயல். 674 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்nதீயெச்சம் போலத் தெறும். 675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்nஇருள்தீர எண்ணிச் செயல். 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்nபடுபயனும் பார்த்துச் செயல். 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைnஉள்ளறிவான் உள்ளம் கொளல். 678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்nயானையால் யானையாத் தற்று. 679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேnஒட்டாரை ஒட்டிக் கொளல். 680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்nகொள்வர் பெரியார்ப் பணிந்து.