Iraivaaதிருக்குறள்வினைத்திட்பம்குறள் 667
குறள் 667
பொருட்பால் › அதிகாரம் 67 — வினைத்திட்பம்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து.
🔤 Transliteration
uruvukantu ellaamai vaentum urulperunthaerkku assaani annaar utaiththu.
🌐 English Translation
Deride not a person seeing their appearance;nthere are those who are like a small lynchpin that make a large chariot roll. 667
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Deride not a person seeing their appearance;nthere are those who are like a small lynchpin that make a large chariot roll. 667
← குறள் 666 📖 All Kurals குறள் 668 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 667
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 67 வினைத்திட்பம் — On Resoluteness
அதிகாரம் 67 — வினைத்திட்பம்
661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்nமற்றைய எல்லாம் பிற. 662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்nஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 663 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்nஎற்றா விழுமந் தரும். 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்nசொல்லிய வண்ணம் செயல். 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்nஊறெய்தி உள்ளப் படும். 666 எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்nதிண்ணியர் ஆகப் பெறின். 667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குnஅச்சாணி அன்னார் உடைத்து. 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுnதூக்கங் கடிந்து செயல். 669 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிnஇன்பம் பயக்கும் வினை. 670 எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்nவேண்டாரை வேண்டாது உலகு.