Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
சொல்வன்மை
›
குறள் 649
குறள் 649
பொருட்பால் › அதிகாரம் 65 — சொல்வன்மை
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
palasollak kaamuruvar manramaa sarra silasollal thaerraa thavar.
🌐 English Translation
Those who know not how to converse clearly and flawlessly in a few words,nlove to speak profusely.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who know not how to converse clearly and flawlessly in a few words,nlove to speak profusely.
← குறள் 648
📖 All Kurals
குறள் 650 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
649
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 65
சொல்வன்மை — On Good Speech
அதிகாரம் 65 — சொல்வன்மை
641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்nயாநலத்து உள்ளதூஉம் அன்று.
642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்nகாத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்nவேட்ப மொழிவதாம் சொல்.
644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்nபொருளும் அதனினூஉங்கு இல்.
645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைnவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
646
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்nமாட்சியின் மாசற்றார் கோள்.
647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனைnஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.
648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுnசொல்லுதல் வல்லார்ப் பெறின்.
649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றnசிலசொல்லல் தேற்றா தவர்.
650
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுnஉணர விரித்துரையா தார்.