Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
அமைச்சு
›
குறள் 639
குறள் 639
பொருட்பால் › அதிகாரம் 64 — அமைச்சு
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
pazhuthennum manthiriyin pakkathathul thevvoar ezhupathu koati urum.
🌐 English Translation
It is better to face 700 million foesnthan have a scheming minister.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It is better to face 700 million foesnthan have a scheming minister.
← குறள் 638
📖 All Kurals
குறள் 640 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
639
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 64
அமைச்சு — On Ministers
அதிகாரம் 64 — அமைச்சு
631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்nஅருவினையும் மாண்டது அமைச்சு.
632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடுnஐந்துடன் மாண்டது அமைச்சு.
633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்nபொருத்தலும் வல்ல தமைச்சு.
634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்nசொல்லலும் வல்லது அமைச்சு.
635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்nதிறனறிந்தான் தேர்ச்சித் துணை.
636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்nயாவுள முன்நிற் பவை.
637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துnஇயற்கை அறிந்து செயல்.
638
அறிகொன்று அறியான் எனினும் உறுதிnஉழையிருந்தான் கூறல் கடன்.
639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்nஎழுபது கோடி உறும்.
640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்nதிறப்பாடு இலாஅ தவர்.