Iraivaaதிருக்குறள்மடியின்மைகுறள் 604
குறள் 604
பொருட்பால் › அதிகாரம் 61 — மடியின்மை
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.
🔤 Transliteration
kutimatinthu kurram perukum matimatinthu maanta unjarri lavarkku.
🌐 English Translation
A ruler who falls into the lap of laziness and doesn’t strive hard,nwill witness the destruction of his subjects and an upsurge in crime.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: A ruler who falls into the lap of laziness and doesn’t strive hard,nwill witness the destruction of his subjects and an upsurge in crime.
← குறள் 603 📖 All Kurals குறள் 605 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 604
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 61 மடியின்மை — Against Sloth
அதிகாரம் 61 — மடியின்மை
601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்nமாசூர மாய்ந்து கெடும். 602 மடியை மடியா ஒழுகல் குடியைக்nகுடியாக வேண்டு பவர். 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தnகுடிமடியும் தன்னினும் முந்து. 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துnமாண்ட உஞற்றி லவர்க்கு. 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்nகெடுநீரார் காமக் கலன். 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்nமாண்பயன் எய்தல் அரிது. 607 இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்துnமாண்ட உஞற்றி லவர். 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குnஅடிமை புகுத்தி விடும். 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்nமடியாண்மை மாற்றக் கெடும். 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்nதாஅய தெல்லாம் ஒருங்கு.