Iraivaaதிருக்குறள்ஊக்கமுடைமைகுறள் 600
குறள் 600
பொருட்பால் › அதிகாரம் 60 — ஊக்கமுடைமை
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு.
🔤 Transliteration
uramoruvarku ulla verukkaiaஃ thillaar marammakka laathalae vaeru.
🌐 English Translation
Abundant zeal is one’s strength and wisdom; those without itnare trees, their human form being the only difference.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Abundant zeal is one’s strength and wisdom; those without itnare trees, their human form being the only difference.
← குறள் 599 📖 All Kurals குறள் 601 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 600
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 60 ஊக்கமுடைமை — On Exertion
அதிகாரம் 60 — ஊக்கமுடைமை
591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்nஉடையது உடையரோ மற்று. 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைnநில்லாது நீங்கி விடும். 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்nஒருவந்தம் கைத்துடை யார். 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாnஊக்க முடையா னுழை. 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்nஉள்ளத் தனையது உயர்வு. 596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுnதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்nபட்டுப்பா டூன்றுங் களிறு. 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துnவள்ளியம் என்னுஞ் செருக்கு. 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானைnவெருஉம் புலிதாக் குறின். 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்nமரம்மக்க ளாதலே வேறு.