Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கொடுங்கோன்மை
›
குறள் 553
குறள் 553
பொருட்பால் › அதிகாரம் 56 — கொடுங்கோன்மை
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
naatorum naati muraiseyyaa mannavan naatorum naatu ketum.
🌐 English Translation
The ruler who doesn’t assess and administer justly, day after day,nwill let his state rot day by day.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The ruler who doesn’t assess and administer justly, day after day,nwill let his state rot day by day.
← குறள் 552
📖 All Kurals
குறள் 554 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
553
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 56
கொடுங்கோன்மை — On Unrighteous Rule
அதிகாரம் 56 — கொடுங்கோன்மை
551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுnஅல்லவை செய்தொழுகும் வேந்து.
552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்nகோலொடு நின்றான் இரவு.
553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்nநாடொறும் நாடு கெடும்.
554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்nசூழாது செய்யும் அரசு.
555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேnசெல்வத்தைத் தேய்க்கும் படை
556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்nமன்னாவாம் மன்னர்க் கொளி.
557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்nஅளியின்மை வாழும் உயிர்க்கு.
558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாnமன்னவன் கோற்கீழ்ப் படின்.
559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிnஒல்லாது வானம் பெயல்.
560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்nகாவலன் காவான் எனின்.