Iraivaaதிருக்குறள்தெரிந்துசெயல்வகைகுறள் 468
குறள் 468
பொருட்பால் › அதிகாரம் 47 — தெரிந்துசெயல்வகை
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.
🔤 Transliteration
aarrin varunthaa varuththam palarninru poarrinum poththup patum.
🌐 English Translation
Hard work, the wrong way, will be futileneven if the world applauds.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Hard work, the wrong way, will be futileneven if the world applauds.
← குறள் 467 📖 All Kurals குறள் 469 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 468
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 47 தெரிந்துசெயல்வகை — On Action after Due Deliberation
அதிகாரம் 47 — தெரிந்துசெயல்வகை
461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்nஊதியமும் சூழ்ந்து செயல். 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்குnஅரும்பொருள் யாதொன்றும் இல் 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைnஊக்கார் அறிவுடை யார். 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்nஏதப்பாடு அஞ்சு பவர். 465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்nபாத்திப் படுப்பதோ ராறு. 466 செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்கnசெய்யாமை யானுங் கெடும். 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்nஎண்ணுவம் என்பது இழுக்கு. 468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுnபோற்றினும் பொத்துப் படும். 469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்nபண்பறிந் தாற்றாக் கடை. 470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடுnகொள்ளாத கொள்ளாது உலகு.