Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பெரியாரைத் துணைக்கோடல்
›
குறள் 449
குறள் 449
பொருட்பால் › அதிகாரம் 45 — பெரியாரைத் துணைக்கோடல்
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
muthalilaarka oothiya millai mathalaiyaanj saarpilaark killai nilai.
🌐 English Translation
There is no return without investment;nfor leaders, there is no stability without the prop of their supporters.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: There is no return without investment;nfor leaders, there is no stability without the prop of their supporters.
← குறள் 448
📖 All Kurals
குறள் 450 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
449
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 45
பெரியாரைத் துணைக்கோடல் — On Association with Elders
அதிகாரம் 45 — பெரியாரைத் துணைக்கோடல்
441
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைnதிறனறிந்து தேர்ந்து கொளல்.
442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்nபெற்றியார்ப் பேணிக் கொளல்.
443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்nபேணித் தமராக் கொளல்.
444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்nவன்மையு ளெல்லாந் தலை.
445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்nசூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
446
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்nசெற்றார் செயக்கிடந்த தில்.
447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேnகெடுக்குந் தகைமை யவர்.
448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்nகெடுப்பா ரிலானுங் கெடும்.
449
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்nசார்பிலார்க் கில்லை நிலை.
450
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தேnநல்லார் தொடர்கை விடல்.