Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
அறிவுடைமை
›
குறள் 425
குறள் 425
பொருட்பால் › அதிகாரம் 43 — அறிவுடைமை
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ulakam thazheeiya thotpam malarthalum koompalum illa tharivu.
🌐 English Translation
Wisdom, it is to embrace the world, and not to benovertly delighted or dismayed.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Wisdom, it is to embrace the world, and not to benovertly delighted or dismayed.
← குறள் 424
📖 All Kurals
குறள் 426 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
425
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 43
அறிவுடைமை — On Knowledge
அதிகாரம் 43 — அறிவுடைமை
421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்nஉள்ளழிக்க லாகா அரண்.
422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇnநன்றின்பால் உய்ப்ப தறிவு.
423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்nமெய்ப்பொருள் காண்ப தறிவு.
424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்nநுண்பொருள் காண்ப தறிவு.
425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்nகூம்பலும் இல்ல தறிவு.
426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுnஅவ்வ துறைவ தறிவு.
427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்nஅஃதறி கல்லா தவர்.
428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுnஅஞ்சல் அறிவார் தொழில்.
429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைnஅதிர வருவதோர் நோய்.
430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்nஎன்னுடைய ரேனும் இலர்.