Iraivaaதிருக்குறள்மெய்யுணர்தல்குறள் 357
குறள் 357
அறத்துப்பால் › அதிகாரம் 36 — மெய்யுணர்தல்
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
🔤 Transliteration
oarththullam ullathu unarin oruthalaiyaap paerththulla vaentaa pirappu.
🌐 English Translation
The mind that, after careful consideration, ascertains the truthnconclusively, would not contemplate rebirth.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The mind that, after careful consideration, ascertains the truthnconclusively, would not contemplate rebirth.
← குறள் 356 📖 All Kurals குறள் 358 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 357
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 36 மெய்யுணர்தல் — On Knowledge
அதிகாரம் 36 — மெய்யுணர்தல்
351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்nமருளானாம் மாணாப் பிறப்பு. 352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிnமாசறு காட்சி யவர்க்கு. 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்nவானம் நணிய துடைத்து. 354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேnமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்nமெய்ப்பொருள் காண்பது அறிவு. 356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்nமற்றீண்டு வாரா நெறி. 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்nசெம்பொருள் காண்பது அறிவு. 359 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்nசார்தரா சார்தரு நோய். 360 காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்nநாமம் கெடக்கெடும் நோய்.