Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
துறவு
›
குறள் 350
குறள் 350
அறத்துப்பால் › அதிகாரம் 35 — துறவு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
parruka parrarraan parrinai apparraip parruka parru vitarku.
🌐 English Translation
Be attached to the One, who is attached to none.nBe so attached to be free of any attachments.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Be attached to the One, who is attached to none.nBe so attached to be free of any attachments.
← குறள் 349
📖 All Kurals
குறள் 351 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
350
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 35
துறவு — On Renunciation
அதிகாரம் 35 — துறவு
341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்nஅதனின் அதனின் இலன்.
342
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்nஈண்டுஇயற் பால பல.
343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்nவேண்டிய வெல்லாம் ஒருங்கு.
344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைnமயலாகும் மற்றும் பெயர்த்து.
345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்nஉற்றார்க்கு உடம்பும் மிகை.
346
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குnஉயர்ந்த உலகம் புகும்.
347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்nபற்றி விடாஅ தவர் க்கு.
348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிnவலைப்பட்டார் மற்றை யவர்.
349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுnநிலையாமை காணப் படும்.
350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்nபற்றுக பற்று விடற்கு.