Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கொல்லாமை
›
குறள் 330
குறள் 330
அறத்துப்பால் › அதிகாரம் 33 — கொல்லாமை
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
uyir utampin neekkiyaar enpa seyir utampin sellaaththee vaazhkkai yavar.
🌐 English Translation
Those with a rotting sickly body and a rotten life mired in poverty,nmust have killed other beings before.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those with a rotting sickly body and a rotten life mired in poverty,nmust have killed other beings before.
← குறள் 329
📖 All Kurals
குறள் 331 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
330
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 33
கொல்லாமை — On Not Killing
அதிகாரம் 33 — கொல்லாமை
321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்nபிறவினை எல்லாந் தரும்.
322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்nதொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்nபின்சாரப் பொய்யாமை நன்று.
324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்nகொல்லாமை சூழும் நெறி.
325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்nகொல்லாமை சூழ்வான் தலை.
326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்nசெல்லாது உயிருண்ணுங் கூற்று.
327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுnஇன்னுயிர் நீக்கும் வினை.
328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக்nகொன்றாகும் ஆக்கங் கடை.
329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்nபுன்மை தெரிவா ரகத்து.
330
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்nசெல்லாத்தீ வாழ்க்கை யவர்.