Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தவம்
›
குறள் 270
குறள் 270
அறத்துப்பால் › அதிகாரம் 27 — தவம்
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ilarpala raakiya kaaranam noarpaar silarpalar noalaa thavar.
🌐 English Translation
The poor are abundant, since those who observe abstinence are few,nand those who dont are more.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The poor are abundant, since those who observe abstinence are few,nand those who dont are more.
← குறள் 269
📖 All Kurals
குறள் 271 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
270
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 27
தவம் — On Penance
அதிகாரம் 27 — தவம்
261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைnஅற்றே தவத்திற் குரு.
262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைnஅஃதிலார் மேற்கொள் வது.
263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்nமற்றை யவர்கள் தவம்.
264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்nஎண்ணின் தவத்தான் வரும்.
265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்nஈண்டு முயலப் படும்.
266
தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்nஅவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்nசுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையnமன்னுயி ரெல்லாந் தொழும்.
269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்nஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்nசிலர்பலர் நோலா தவர்.