Iraivaa › திருக்குறள் › ஊடலுவகை › குறள் 1328
குறள் 1328
காமத்துப்பால் › அதிகாரம் 133 — ஊடலுவகை
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
🔤 Transliteration
ootip perukuvam kolloa nuthalveyarppak kootalil thoanriya uppu.
🌐 English Translation
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
← குறள் 1327 📖 All Kurals குறள் 1329 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1328
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 133 ஊடலுவகை — On the Pleasures of Lovers' Misunderstanding
அதிகாரம் 133 — ஊடலுவகை
1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்nவல்லது அவர்அளிக்கு மாறு. 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிnவாடினும் பாடு பெறும். 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடுnநீரியைந் தன்னார் அகத்து. 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்nஉள்ளம் உடைக்கும் படை. 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்nஅகறலின் ஆங்கொன் றுடைத்து. 1326 உணலினும் உண்டது அறல்இனிது காமம்nபுணர்தலின் ஊடல் இனிது. 1327 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்nகூடலிற் காணப் படும். 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்nகூடலில் தோன்றிய உப்பு. 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பnநீடுக மன்னோ இரா. 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்nகூடி முயங்கப் பெறின்.