Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
புலவி
›
குறள் 1305
குறள் 1305
காமத்துப்பால் › அதிகாரம் 131 — புலவி
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nalaththakai nallavarkku aeer pulaththakai pooanna kannaar akaththu.
🌐 English Translation
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
← குறள் 1304
📖 All Kurals
குறள் 1306 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1305
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 131
புலவி — On Lovers' Misunderstanding
அதிகாரம் 131 — புலவி
1301
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்nஅல்லல்நோய் காண்கம் சிறிது.
1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுnமிக்கற்றால் நீள விடல்.
1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்nபுலந்தாரைப் புல்லா விடல்.
1304
ஊடி யவரை உணராமை வாடியnவள்ளி முதலரிந் தற்று.
1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகைnபூஅன்ன கண்ணார் அகத்து.
1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்nகனியும் கருக்காயும் அற்று.
1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுnநீடுவ தன்று கொல் என்று.
1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்nகாதலர் இல்லா வழி.
1309
நீரும் நிழலது இனிதே புலவியும்nவீழுநர் கண்ணே இனிது.
1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்nகூடுவேம் என்பது அவா.