Iraivaaதிருக்குறள்அவர்வயின்விதும்பல்குறள் 1261
குறள் 1261
காமத்துப்பால் › அதிகாரம் 127 — அவர்வயின்விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.
🔤 Transliteration
vaalarrup purkenra kannum avarsenra naalorrith thaeyntha viral.
🌐 English Translation
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
← குறள் 1260 📖 All Kurals குறள் 1262 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1261
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 127 அவர்வயின்விதும்பல் — On the Distress of each Towards the Other
அதிகாரம் 127 — அவர்வயின்விதும்பல்
1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றnநாளொற்றித் தேய்ந்த விரல். 1262 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்nகலங்கழியும் காரிகை நீத்து. 1263 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்nவரல்நசைஇ இன்னும் உளேன். 1264 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்nகோடுகொ டேறுமென் நெஞ்சு. 1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்nநீங்கும்என் மென்தோள் பசப்பு. 1266 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்nபைதல்நோய் எல்லாம் கெட. 1267 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்nகண்அன்ன கேளிர் விரன். 1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துnமாலை அயர்கம் விருந்து. 1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்nவருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1270 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்nஉள்ளம் உடைந்துக்கக் கால்.