Iraivaaதிருக்குறள்நெஞ்சொடுகிளத்தல்குறள் 1247
குறள் 1247
காமத்துப்பால் › அதிகாரம் 125 — நெஞ்சொடுகிளத்தல்
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேன்இவ் விரண்டு.
🔤 Transliteration
kaamam vituonroa naanvitu nannenjsae yaanoa poraeniv virantu.
🌐 English Translation
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
← குறள் 1246 📖 All Kurals குறள் 1248 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1247
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 125 நெஞ்சொடுகிளத்தல் — Soliloquy of the Lady Love
அதிகாரம் 125 — நெஞ்சொடுகிளத்தல்
1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்nஎவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவதுnபேதைமை வாழியென் நெஞ்சு. 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்nபைதல்நோய் செய்தார்கண் இல். 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்nதின்னும் அவர்க்காணல் உற்று. 1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்nஉற்றால் உறாஅ தவர். 1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்nபொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. 1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சேnயானோ பொறேன்இவ் விரண்டு. 1248 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்nபின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீnயாருழைச் சேறியென் நெஞ்சு. 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாnஇன்னும் இழத்தும் கவின்.