Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நாணுத்துறவுரைத்தல்
›
குறள் 1140
குறள் 1140
காமத்துப்பால் › அதிகாரம் 114 — நாணுத்துறவுரைத்தல்
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
yaamkannin kaana nakupa arivillaar yaampatta thaampataa aaru.
🌐 English Translation
Ignorant folksnSneer at menWhen they see me.nAh, they haven’t been throughnWhat I have undergone.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Ignorant folksnSneer at menWhen they see me.nAh, they haven’t been throughnWhat I have undergone.
← குறள் 1139
📖 All Kurals
குறள் 1141 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1140
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 114
நாணுத்துறவுரைத்தல் — Speaking Out Unabashed
அதிகாரம் 114 — நாணுத்துறவுரைத்தல்
1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்nமடலல்லது இல்லை வலி.
1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்nநாணினை நீக்கி நிறுத்து.
1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்nகாமுற்றார் ஏறும் மடல்.
1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுnநல்லாண்மை என்னும் புணை.
1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுnமாலை உழக்கும் துயர்.
1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றnபடல்ஒல்லா பேதைக்கென் கண்.
1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்nபெண்ணின் பெருந்தக்க தில்.
1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்nமறையிறந்து மன்று படும்.
1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்nமறுகின் மறுகும் மருண்டு.
1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்nயாம்பட்ட தாம்படா ஆறு.