Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
குறிப்பறிதல்
›
குறள் 1093
குறள் 1093
காமத்துப்பால் › அதிகாரம் 110 — குறிப்பறிதல்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
noakkinaal noakki irainjsinaal aஃthaval yaappinul attiya neer.
🌐 English Translation
She looked at me.nLooking, she turned coy.nThat was hownShe waterednThe crop of our love.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: She looked at me.nLooking, she turned coy.nThat was hownShe waterednThe crop of our love.
← குறள் 1092
📖 All Kurals
குறள் 1094 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1093
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 110
குறிப்பறிதல் — Reading Love's Signs
அதிகாரம் 110 — குறிப்பறிதல்
1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குnநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்nசெம்பாகம் அன்று பெரிது.
1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்nயாப்பினுள் அட்டிய நீர்.
1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்nதான்நோக்கி மெல்ல நகும்.
1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்nசிறக்கணித்தாள் போல நகும்
1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்nஒல்லை உணரப் படும்.
1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்nஉறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
1098
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்nபசையினள் பைய நகும்.
1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்nகாதலார் கண்ணே உள.
1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்nஎன்ன பயனும் இல.