Iraivaaதிருக்குறள்தகையணங்குறுத்தல்குறள் 1084
குறள் 1084
காமத்துப்பால் › அதிகாரம் 109 — தகையணங்குறுத்தல்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.
🔤 Transliteration
kantaar uyirunnum thoarraththaal pentakaip paethaikku amarththana kan.
🌐 English Translation
The eyes of this naive girlnWith feminine gracesnAre warring with looks that devour the lives of those who see her.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The eyes of this naive girlnWith feminine gracesnAre warring with looks that devour the lives of those who see her.
← குறள் 1083 📖 All Kurals குறள் 1085 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1084
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 109 தகையணங்குறுத்தல் — On Lover's Distraction
அதிகாரம் 109 — தகையணங்குறுத்தல்
1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைnமாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குnதானைக்கொண் டன்ன துடைத்து. 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்nபெண்டகையால் பேரமர்க் கட்டு. 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்nபேதைக்கு அமர்த்தன கண். 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்nநோக்கமிம் மூன்றும் உடைத்து. 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்nசெய்யல மன்இவள் கண். 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்nபடாஅ முலைமேல் துகில். 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்nநண்ணாரும் உட்குமென் பீடு. 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குnஅணியெவனோ ஏதில தந்து. 1090 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்nகண்டார் மகிழ்செய்தல் இன்று.