Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
செய்ந்நன்றி அறிதல்
›
குறள் 108
குறள் 108
அறத்துப்பால் › அதிகாரம் 11 — செய்ந்நன்றி அறிதல்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nanri marappathu nanranru nanrallathu anrae marappathu nanru.
🌐 English Translation
It is not right to forget the help rendered by someone; it is virtuousnto forget any harm, the moment it is done.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It is not right to forget the help rendered by someone; it is virtuousnto forget any harm, the moment it is done.
← குறள் 107
📖 All Kurals
குறள் 109 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
108
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 11
செய்ந்நன்றி அறிதல் — On Gratitude
அதிகாரம் 11 — செய்ந்நன்றி அறிதல்
101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்nவானகமும் ஆற்றல் அரிது.
102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்nஞாலத்தின் மாணப் பெரிது.
103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்nநன்மை கடலின் பெரிது.
104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்nகொள்வர் பயன்தெரி வார்.
105
உதவி வரைத்தன்று உதவி உதவிnசெயப்பட்டார் சால்பின் வரைத்து.
106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கnதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்nவிழுமந் துடைத்தவர் நட்பு.
108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுnஅன்றே மறப்பது நன்று.
109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தnஒன்றுநன்று உள்ளக் கெடும்.
110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைnசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.