Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கயமை
›
குறள் 1071
குறள் 1071
பொருட்பால் › அதிகாரம் 108 — கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
makkalae poalvar kayavar avaranna oppaari yaangkanta thil.
🌐 English Translation
By all appearances, the vile look so human;nSuch resemblance, I’ve nowhere seen.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: By all appearances, the vile look so human;nSuch resemblance, I’ve nowhere seen.
← குறள் 1070
📖 All Kurals
குறள் 1072 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1071
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 108
கயமை — On Meanness
அதிகாரம் 108 — கயமை
1071
மக்களே போல்வர் கயவர் அவரன்னnஒப்பாரி யாங்கண்ட தில்.
1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்nநெஞ்சத்து அவலம் இலர்.
1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்nமேவன செய்தொழுக லான்.
1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்nமிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்nஅவாவுண்டேல் உண்டாம் சிறிது.
1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டnமறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்nகூன்கையர் அல்லா தவர்க்கு.
1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்nகொல்லப் பயன்படும் கீழ்.
1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்nவடுக்காண வற்றாகும் கீழ்.
1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்nவிற்றற்கு உரியர் விரைந்து.