Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நன்றியில்செல்வம்
›
குறள் 1008
குறள் 1008
பொருட்பால் › அதிகாரம் 101 — நன்றியில்செல்வம்
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
nassap pataathavan selvam natuvoorul nassu marampazhuth tharru.
🌐 English Translation
Wealth of a person, who is loved by none,nIs a toxic fruit tree in the middle of a town.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Wealth of a person, who is loved by none,nIs a toxic fruit tree in the middle of a town.
← குறள் 1007
📖 All Kurals
குறள் 1009 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1008
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 101
நன்றியில்செல்வம் — On Unprofitable Wealth
அதிகாரம் 101 — நன்றியில்செல்வம்
1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்nசெத்தான் செயக்கிடந்தது இல்.
1002
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்nமருளானாம் மாணாப் பிறப்பு
1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்nதோற்றம் நிலக்குப் பொறை.
1004
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்nநச்சப் படாஅ தவன்.
1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியnகோடியுண் டாயினும் இல்.
1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுnஈதல் இயல்பிலா தான்.
1007
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்nபெற்றாள் தமியள்மூத் தற்று.
1008
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்nநச்சு மரம்பழுத் தற்று.
1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியnஒண்பொருள் கொள்வார் பிறர்.
1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிnவறங்கூர்ந் தனையது உடைத்து.