Iraivaaதிருக்குறள்புலவிகுறள் 1301
குறள் 1301
காமத்துப்பால் › அதிகாரம் 131 — புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.
🔤 Transliteration
pullaa thiraaap pulaththai avar urum allalnoay kaankam sirithu.
🌐 English Translation
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
← குறள் 1300 📖 All Kurals குறள் 1302 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1301
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 131 புலவி — On Lovers' Misunderstanding
அதிகாரம் 131 — புலவி
1301 புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்nஅல்லல்நோய் காண்கம் சிறிது. 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுnமிக்கற்றால் நீள விடல். 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்nபுலந்தாரைப் புல்லா விடல். 1304 ஊடி யவரை உணராமை வாடியnவள்ளி முதலரிந் தற்று. 1305 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகைnபூஅன்ன கண்ணார் அகத்து. 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம்nகனியும் கருக்காயும் அற்று. 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுnநீடுவ தன்று கொல் என்று. 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்nகாதலர் இல்லா வழி. 1309 நீரும் நிழலது இனிதே புலவியும்nவீழுநர் கண்ணே இனிது. 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்nகூடுவேம் என்பது அவா.