Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
படர்மெலிந்திரங்கல்
›
குறள் 1165
குறள் 1165
காமத்துப்பால் › அதிகாரம் 117 — படர்மெலிந்திரங்கல்
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
thuppin evanaavar mankol thuyarvaravu natpinul aarru pavar.
🌐 English Translation
Who work us woe in friendship's trustful hour,nWhat will they prove when angry tempests lower?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Who work us woe in friendship's trustful hour,nWhat will they prove when angry tempests lower?
← குறள் 1164
📖 All Kurals
குறள் 1166 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1165
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 117
படர்மெலிந்திரங்கல் — The Cry of the Separated
அதிகாரம் 117 — படர்மெலிந்திரங்கல்
1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குnஊற்றுநீர் போல மிகும்.
1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குnஉரைத்தலும் நாணுத் தரும்.
1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்nநோனா உடம்பின் அகத்து.
1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்nஏமப் புணைமன்னும் இல்.
1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுnநட்பினுள் ஆற்று பவர்.
1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்nதுன்பம் அதனிற் பெரிது.
1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்nயாமத்தும் யானே உளேன்.
1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராnஎன்னல்லது இல்லை துணை.
1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்nநெடிய கழியும் இரா.
1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்nநீந்தல மன்னோஎன் கண்.