Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தகையணங்குறுத்தல்
›
குறள் 1081
குறள் 1081
காமத்துப்பால் › அதிகாரம் 109 — தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
anangkukol aaymayil kolloa kanangkuzhai maatharkol maalum en nenjsu.
🌐 English Translation
She with sturdy studsnIs she an angel?nA peafowl special?nOr just a damsel?nMy heart is dazzled.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: She with sturdy studsnIs she an angel?nA peafowl special?nOr just a damsel?nMy heart is dazzled.
← குறள் 1080
📖 All Kurals
குறள் 1082 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1081
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் — On Lover's Distraction
அதிகாரம் 109 — தகையணங்குறுத்தல்
1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைnமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குnதானைக்கொண் டன்ன துடைத்து.
1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்nபெண்டகையால் பேரமர்க் கட்டு.
1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்nபேதைக்கு அமர்த்தன கண்.
1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்nநோக்கமிம் மூன்றும் உடைத்து.
1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்nசெய்யல மன்இவள் கண்.
1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்nபடாஅ முலைமேல் துகில்.
1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்nநண்ணாரும் உட்குமென் பீடு.
1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குnஅணியெவனோ ஏதில தந்து.
1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்nகண்டார் மகிழ்செய்தல் இன்று.