Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நாணுடைமை
›
குறள் 1014
குறள் 1014
பொருட்பால் › அதிகாரம் 102 — நாணுடைமை
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
anianroa naanutaimai saanroarkku aஃthinrael pinianroa peetu natai.
🌐 English Translation
For the noble, having compunction is an adornment;nWithout it, ain’t their proud stride an ailment?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: For the noble, having compunction is an adornment;nWithout it, ain’t their proud stride an ailment?
← குறள் 1013
📖 All Kurals
குறள் 1015 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1014
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 102
நாணுடைமை — On Modesty
அதிகாரம் 102 — நாணுடைமை
1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்nநல்லவர் நாணுப் பிற.
1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லnநாணுடைமை மாந்தர் சிறப்பு.
1013
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்nநன்மை குறித்தது சால்பு.
1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்nபிணிஅன்றோ பீடு நடை.
1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குnஉறைபதி என்னும் உலகு.
1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்nபேணலர் மேலா யவர்.
1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்nநாண்துறவார் நாணாள் பவர்.
1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்nஅறம்நாணத் தக்கது உடைத்து.
1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்nநாணின்மை நின்றக் கடை.
1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவைnநாணால் உயிர்மருட்டி அற்று.