Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
மானம்
›
குறள் 964
குறள் 964
பொருட்பால் › அதிகாரம் 97 — மானம்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
thalaiyin izhintha mayiranaiyar maanthar nilaiyin izhinthak katai.
🌐 English Translation
When people slip beneath their dignified state,nthey are lowly as hair fallen from the head.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When people slip beneath their dignified state,nthey are lowly as hair fallen from the head.
← குறள் 963
📖 All Kurals
குறள் 965 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
964
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 97
மானம் — On Honour
அதிகாரம் 97 — மானம்
961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்nகுன்ற வருப விடல்.
962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுnபேராண்மை வேண்டு பவர்.
963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியnசுருக்கத்து வேண்டும் உயர்வு.
964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்nநிலையின் இழிந்தக் கடை.
965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவnகுன்றி அனைய செயின்.
966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுnஇகழ்வார்பின் சென்று நிலை.
967
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேnகெட்டான் எனப்படுதல் நன்று.
968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைnபீடழிய வந்த இடத்து.
969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்nஉயிர்நீப்பர் மானம் வரின்.
970
இளிவரின் வாழாத மானம் உடையார்nஒளிதொழுது ஏத்தும் உலகு.